உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஆவின் நெய் உள்ளிட்ட 67 பொருட்களின் விலை உயர்வு

தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை தயாரித்து ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலம் நெருங்கும் நிலையில், ஆவின் பொருட்களைக் கூடுதலாக உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில், நெய், வெண்ணெய், தயிர் உள்ளிட்ட 67 ஆவின் பொருட்களின் விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. மூலப்பொருட்களின் விலை, பால் கொள்முதல் செலவு மற்றும்…