உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்ய புதிய டெண்டர்! 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் கோரியது தமிழக அரசு!

சென்னை, தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை தொடர்ந்து நேரலை செய்வதற்காக, 2 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சட்டமன்ற நேரலை தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுமையாக நேரலை செய்யப்பட்டது. சட்டமன்ற நிகழ்வுகளை பொதுமக்கள் தொலைக்காட்சி மற்றும் செல்போன்கள் வாயிலாக நேரடியாகக் காணும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு…