Daily Thanthi
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை; 350-க்கும் மேற்பட்டோர் கைது
சென்னை தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை நடத்தியதில் 350-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 2 நாட்களில் 17 பேர் கொலை செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். முதல்-அமைச்சருடனான ஆலோசனையில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி…