Hindu Tamil Thisai
“கர்நாடக முதல்வருக்கு பதில் அளிக்க வக்கில்லாத முதல்வர் விஜய்?” - பழனிசாமி
சென்னை: “மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை என்று கூறியுள்ள கர்நாடக முதல்வருக்கு பதில் அளிக்க வக்கில்லாமல் முதல்வர் விஜய் வாய்மூடி மவுனம் காக்கிறார்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா அரசு உச்ச நீதிமன்றத்தில் பல சட்டப் போராட்டங்களை நடத்தியது. அதன் விளைவாக…