Hindu Tamil Thisai
சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்: முதல்வர் விஜய் அறிவிப்பு
சென்னை: தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டுக்கும் முக்கியப் பங்களிக்கும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின்…