உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

திருகோணமலையில் பரீட்சைக்கு தாமதமாக வந்த மாணவன்: எச்சரித்த ஆசிரியர் மீது கொடூர தாக்குதல்

திருகோணமலையில் உள்ள ஒரு முன்னணிப் பாடசாலையில், பரீட்சைக்கு தாமதமாக வந்ததற்காக 11-ஆம் வகுப்பு மாணவன் ஒருவர், தன்னை எச்சரித்த ஆசிரியரை மிகக் கொடூரமான முறையில் தாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் பரீட்சை தேர்வுகளின் போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆசிரியர் அளித்த முறைப்பாட்டின்படி, பரீட்சைக்கு தாமதமாக வந்த மாணவனை ஆசிரியர் எச்சரித்துள்ளார். தாக்குதலுக்கு பின்னர் மாணவன் தப்பியோட்டம் இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன்,பரீட்ச...