உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சண்டைக்காட்சிகளில் மிரட்டிய நஸ்ரியா: மனம் திறந்து பாராட்டிய ஸ்டண்ட் மாஸ்டர்!

நடிகர் சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியாகி திரையில் ஓடிக்கொண்டிருக்கும் ‘சீன்’ திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை நஸ்ரியாவின் கடுமையான உழைப்பு மற்றும் சண்டைக்காட்சிகளில் அவர் காட்டிய ஈடுபாடு குறித்துப் படத்தின் சண்டைக் பயிற்சி இயக்குநர் சேத்தன் டி'சோசா பாராட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் தனது இயல்பான மற்றும் கியூட்டான வெளிப்படையான நடிப்பால் 'எக்ஸ்பிரஷன் குயின்' என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நஸ்ரியா, இந்தப் படத்தின் மூலம் தனது…