Hindu Tamil Thisai
‘ஆலைகளின் பாதுகாப்பு சோதனைகளில் குறைபாடா?’ - கிருஷ்ணகிரி சம்பவத்தை முன்வைத்து வேல்முருகன் கேள்வி
சென்னை: “தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பாதுகாப்புச் சோதனைகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா?” என தவெக அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே ராயக்கோட்டையில் செயல்படும் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத் தொட்டிக்குள் இறங்கிய மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதேபோல், ஒசூர் சிப்காட் பகுதியில் தனியார்…