உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது? முழு விவரம்

தீபாவளி பண்டிகை முடிந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ள மக்களுக்கு, அடுத்த கட்ட கொண்டாட்டமாகத் திகழும் பொங்கல் பண்டிகைக்கான பயணத் திட்டமிடல் காலம் வந்துவிட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டுச் சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பும் பயணிகள் பயன்பெறும் வகையில், ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் நவம்பர் 13-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளது. சென்னையில் தங்கி பணிபுரியும் மக்களுக்குத் தீபாவளி விடுமுறை முடிந்த கையோடு, அடுத்தகட்ட எதிர்பார்ப்பாக அமைவது தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைதான். சொந்த ஊர்களுக்குச் சென்று குடும்பத்துடன் பண்டிகையைக் கொண்டாடத் திட்டமிடும் வெளியூர்வாசிக…