உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பெண் மாவட்ட ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் - கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திமுக மனு!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து சிபிஐ அல்லது சிபிசிஐடி முழுமையாக விசாரித்து நடவடிக்கை…