Maalaimalar
U-19 ஆசிய கோப்பை: ஐக்கிய அரபு அமீரகத்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
குரூப் `ஏ' பிரிவில் பாகிஸ்தான், இந்தியா அணிகளும், குரூப் `பி` பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. ஓமனில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் குவித்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய ஆர்யவீர் சேவாக் 168 பந்துகளில்…