உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

மது நுகர்வில் புதிய போக்கு.. உலகிற்கு எதிர்திசையில் இந்தியா.. அமெரிக்கா, சீனாவை முந்தியது!

உலக நாடுகளில் மது அருந்துபவர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் மட்டும் மது அருந்தும் அளவு வேகமாக அதிகரித்து வருகிறது. 2026-ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 10 சதவீத வளர்ச்சியை எட்டி அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளை முந்தி இருக்கிறது இந்தியா. ஆய்வு செய்யப்பட்ட 21 நாடுகளில் இந்தியாவில் மட்டும்தான் அனைத்து வகையான மதுபானங்களின் நுகர்வும் உயர்ந்துள்ளது. குறிப்பாக, பீர் நுகர்வு 16 சதவீதமும், பிற…