Daily Thanthi
முதல் டெஸ்ட்: வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்
டாக்கா, வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் இன்று தொடங்குகிறது. வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இரு அணி வீரர்கள் உத்தேச பட்டியல் வங்காளதேசம் தன்சித் ஹசன் தமீம்…