உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பேருந்துகள் பற்றாக்குறையால் பயணிகள் அவதி! உதகையில் போக்குவரத்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

உதகை, தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப முடியாமல், உதகை மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகள் தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அளிக்கப்பட்ட தொடர் விடுமுறையையொட்டி, ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பணியாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். இந்த நிலையில், விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரிகள் மற்றும் பணியிடங்களுக்கு திரும்புவதற்காக, உதகை மத்திய…