Hindu Tamil Thisai
“கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது கடும் நடவடிக்கை தேவை” - மு.வீரபாண்டியன்
சென்னை: “கண்ணியக் குறைவான, ஒழுக்கக்கேடான, பாலியல் வன்மச் செயலில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தவெக உறுப்பினர் அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்…