உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

உலக பள்ளிகள் கோல்ப் சாம்பியன்ஷிப்... இந்திய வீரர் தேவ்ரத் வெண்கலம் வென்று அசத்தல்

அகாதிர், 2026 உலக பள்ளிகள் கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் தேவ்ரத் சிங் ராஜாவத் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். உலக பள்ளிகள் கோல்ப் சாம்பியன்ஷிப் சர்வதேச பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு (ISF) சார்பில் உலக பள்ளிகள் கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டி நவம்பர் 2 முதல் 8-ம் தேதி வரை மொராக்கோவின் டகாசூட் - அகாதிர் பகுதியில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 103 வீரர்கள் பங்கேற்றனர். அசத்திய இந்திய வீரர்…