உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“அரசுக்கு எதிரான எந்த தடையையும் முதல்வர் விஜய் சிறப்பாக கையாள்வார்” - அமைச்சர் ஷாஜகான்

நெல்லை: “நம்பிக்கையில்லா தீர்மானம் மட்டுமல்ல, அரசுக்கு எதிரான எந்த தடையையும் தமிழக முதல்வர் விஜய் சிறப்பாக கையாள்வார்” என்று தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தவெக தலைமையில் சமூக நீதி வெற்றிக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்று 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. முதல்வர் உத்தரவின்பேரில் சிறுபான்மை மக்களை நேரில் சந்தித்து குறைகளைல் கேட்டறிந்து தீர்வு காணப்பட்டு வருகிறது…