உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ராமேசுவரம் கடலோர பகுதிகளில் 2-வது நாளாக பரவலாக மழை

ராமேசுவரம்: ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 0.9 கி.மீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது…