உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் பரவுவது அதிர்ச்சி! - தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

குடியாத்தம், தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் பரவுவது அதிர்ச்சியளிக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- பாமக நிர்வாகி சுட்டுக்கொலை வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ஞானவேல் என்பவர் நாட்டுத் துப்பாக்கியால் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. தமிழகத்தில் ஏற்கனவே சட்டம்…