Puthiya Thalaimurai
லாகூரில் அதிகரித்த காற்று மாசு.. இந்திய நகரங்களே காரணம்.. பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சைப் பேச்சு?
பாகிஸ்தானின் லாகூர் நகரில் காற்று மாசுபாடு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, தீபாவளி நாளான நவம்பர் 8-ஆம் தேதி, அந்நகரின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடான AQI (Air Quality Index) 600-ஐக் கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில், லாகூரில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டிற்கு இந்தியாவில் இருந்து வரும் மாசடைந்த காற்றே காரணம் எனப் பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் குற்றம்சாட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது…