Vikatan
Atlee: "நீ இல்லாமல் நான் ஒன்றுமில்லை!" - மனைவி பிரியா அட்லீ குறித்து அட்லீ
இயக்குநர் அட்லீ - ப்ரியா அட்லீ தம்பதி தங்களின் 12-ஆம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடியிருக்கிறார்கள். Atlee and Priya Atlee இவர்களின் திருமண வாழ்க்கை மற்றும் 18 ஆண்டு கால நட்பு குறித்து அட்லீ தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், "உலகம் எனது வெற்றிகளைக் கொண்டாடலாம். ஆனால், இன்று நான் எட்டியுள்ள அனைத்து உயரங்களுக்கும் உனது நிபந்தனையற்ற அன்பும், என் மீது நீ கொண்ட நம்பிக்கையும்தான்…