உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

2 லட்சம் கி.மீ நீள கடற்கரை: முதல் இடத்தில் கனடா; இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?

'விஷுவல் கேபிடலிஸ்ட்' (Visual Capitalist) வெளியிட்ட புதிய தரவுகளின்படி, கனடா நாடு 2,02,080 கி.மீ நீளமுள்ள கடற்கரையுடன் உலகிலேயே மிகநீளமான கடற்கரையைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆயிரக்கணக்கான தீவுகள், ஆழமான ஃபியோர்டுகள் (Fjords - பனிப்பாறை பள்ளத்தாக்குகள்) மற்றும் வளைந்து நெளிந்து செல்லும் கடற்கரைகளைக் கொண்ட நாடுகளின் புவியியல் பன்முகத்தன்மையை இந்த தரவரிசை சுட்டிக்காட்டுகிறது. 'வேர்ல்ட் அட்லஸ்' (WorldAtlas) தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இழப்பீடு தரமாட்டீங்களா? இந்த வரேன்; அரசு அலுவலகத்தை துவம்சம் செய்த நபர்: சீனாவுக்கே இந்த நிலைமையா? உலகள…