Daily Thanthi
2027 ஐபிஎல் - பாண்டியா பஞ்சாபுக்கு... அர்ஷ்தீப் மும்பைக்கு... மீண்டும் கேப்டனாகும் ரோஹித்?
மும்பை, மும்பை அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், பஞ்சாப் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் மாற உள்ளதாக வெளியான தகவல் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. ஹர்திக் - அர்ஷ்தீப் ஒப்பந்தம் 2027 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அணிகளின் வீரர்கள் தொடர்பான டிரேட் பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்கள் அடிக்கடி வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்து…