உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஊரக பகுதி பெண்களுக்கு 10,000 கறவை மாடுகள்: இலவசமாக வழங்க ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: தமிழகத்​தில் ஊரகப் பகுதி​களில் வாழும் தகுதி​யான 10 ஆயிரம் பெண்​களுக்கு இல​வச கறவை மாடுகள் வழங்​கும் திட்​டத்​துக்​காக தமிழக அரசு ரூ.57 கோடி நிதி ஒதுக்​கி​யுள்​ளது. இது​குறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: பால் உற்​பத்​தியை அதி​கரிக்​கவும் ஊரகப் பகுதி​ பெண்​களின் வாழ்​வாதா​ரத்தை உறுதிசெய்​ய​வும் ஆண்​டுதோறும் 10 ஆயிரம் தகுதிவாய்ந்த பெண்​களுக்​குக் கறவை மாடுகள் விலை​யில்​லாமல் வழங்​கப்…