Puthiya Thalaimurai
ஈரான் மீது புதிய தாக்குதல் இல்லை.. பின்வாங்கிய ட்ரம்ப்! பின்னணி என்ன?
செய்தியாளர் - M.மீரா ஈரான் மீது புதிதாக ராணுவத் தாக்குதல்களை நடத்தும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக கூறியுள்ளார். வளைகுடா நாடுகள் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியிலும், வெள்ளை மாளிகையில்…