உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

அதிகரிக்கும் பென்சன் தொகை? தனியார் துறை ஊழியர்களுக்கு 19ஆம் தேதி முக்கியமான நாள்

EPS பென்சன் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை 3000 ரூபாயாக உயர்த்துவதற்கான முடிவு நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.