உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அணி மாறுகிறாரா அக்சர் படேல்? - அப்டேட் கொடுத்த டெல்லி கேபிடல்ஸ் இணை உரிமையாளர்

புதுடெல்லி, அக்சர் படேல் தொடர்ந்து டெல்லி அணியில் விளையாடுவார் என்று அந்த அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் மற்றொரு அணிக்கு டிரேடு செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அவர் மாற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. அக்சர் படேல் அக்சர் படேலை டெல்லி அணியிலிருந்து வாங்க…