உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கனமழை எதிரொலி.. நீலகிரி மலை ரெயில் சேவை ரத்து

குன்னுார், மேட்டுப்பாளையம்-உதகை சிறப்பு ரெயில் வரும் 13-ம் தேதி ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை நீலகிரி மலை ரெயில் பாதையில், மண்சரிவு சீரமைப்பு பணிகள் தொடர்ந்ததால், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் சேவை இன்று (10-ம் தேதி) வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. முன்னதாக நீலகிரி மாவட்டத்தில், அக்டோபர் 23-ம் தேதி நள்ளிரவில் பெய்த கனமழையால், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் பாதையில் பல இடங்களில் மண்சரிவு…