உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கொல்கத்தா விமான நிலையத்தில் ரூ.3.5 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல்; 7 பேர் கைது

கொல்கத்தா, கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து பாங்காக்கிற்கு பயணம் செய்யவிருந்த பயணிகளிடம் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.3.51 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:- தீவுர சோதனை மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்…