உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

உயர்மட்ட தூதர் பதவி நீக்கம்; நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் என மனைவியிடம் கூறிய ராஜீவ் காந்தி: சுயசரிதையில் குறிப்பிட்ட சோனியா காந்தி

எழுதியவர்:ரிது சரின் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, தற்போது எழுதியுள்ள தனது சுயசரிதையில், தனது கணவர் ராஜீவ் காந்தி படுகொலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து எழுதியுள்ள நிலையில், அப்போதைய வெளியுறவுச் செயலாளராக இருந்த ஏ.பி. வெங்கடேஸ்வரன் குறித்து முக்கிய தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: நான் பேசி முடித்த அந்த நிமிடமே ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன். நான் வாயே திறந்திருக்கக் கூடாது என்று விரும்புகிறேன். என வெளியுறவுச் செயலாளராக இருந்த ஏ.பி. வெங்கடேஸ்வரன் வெளியேறுவதற்கு வழிவகுத்த, செய்தியாளர் சந்திப்பில் தான் கூறிய க…