உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சென்னையில் 2029 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி?

ஆசிய தடகள சங்கத்தின் உயர்மட்ட குழு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. இதில் இந்திய அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதேபோன்று தமிழ்நாடு தடகள சங்கத்தின் உயர் அதிகாரி சி. லதா கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி இந்தியா சார்பில் சென்னையில் நடத்த விருப்பம் கோரப்பட்டது. அதற்கு உயர்மட்ட குழுவும் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால் நிதி மற்றும் மற்ற உத்தரவாதங்களை தமிழ்நாடு அரசு அளிக்க வேண்டும்…