உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர் வேலை நிறுத்த போராட்டத்துக்கு இடைக்கால தடை

சென்னை: வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்தப் பணியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. எண்ணூரில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தின் ஒப்பந்தப் பணியாளர்கள் பணி வரன்முறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (நவ. 11) முதல் தொடர் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், இந்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் வினீத் குமார்…