உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி விவகாரம்: காங். எம்.பி ஜோதிமணி கண்டனம்

சென்னை: பெண் ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் விவகாரம், ஆட்சிக்கும், கட்சிக்கும் களங்கம் விளைவிக்கக் கூடியது என்றும், இதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “பெண் மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், நேரில் சென்று விரும்பத் தகாத முறையில்…