உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

பெற்றோர்களே... உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டிய 10 பண ரகசியங்கள் இவைதான்!

‘‘என் மகனை நல்லா படிக்க வச்சேன். படிச்சுட்டு கேம்பஸ் இன்டர்வியூல வேலை கிடைச்சு கைநிறைய சம்பளமும் வாங்குறான். ஆனா என்ன பிரயோசனம்? இன்னைக்கு 20 லட்சம் ரூபாய் கடனாளியா நிக்கிறான்!’’ என மனம் கலங்கிச் சொன்னார் கோவையைச் சேர்ந்த பரசுராமன். ‘‘என் அப்பா வியாபாரத்த என்கிட்ட ஒப்படைக்கிறப்ப, அதோட மதிப்பு வெறும் 30,000 ரூபாய். ஆனா நான் அந்த பிசினஸ வளர்த்து என் பிள்ளைகிட்ட ஒப்படைச்சப்ப அதோட மதிப்பு 3 கோடி ரூபாய். ஆனா, சொகுசா…