உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

மானிய பணம் மக திருமணத்துக்கு போதும்னு இருந்தேன், மறுத்துட்டாங்க‌!- பிதாமகன் தயாரிப்பாளர் துரை மனைவி

குறைந்த பட்ஜெட்டில் தயாராகும் படங்களுக்கு தமிழ்நாடு அரசின் மானியம் வழங்கும் விழா சில தினங்களுக்கு முன் சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நடை பெற்ற‌து. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் நடந்த இந்த விழாவில் 2015 முதல் 2022 வரையிலான எட்டு ஆண்டுகளில் வெளியான படங்களுக்கு மானியம் வழங்கப் பட்டது. சிறந்த கருத்தைச் சொல்லும் படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறாமல் போனால், தயாரிப்பாளர் நஷ்டமடையக் கூடாது என்கிற நல்ல…