உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

உருவக்கேலியால் விபரீதம்: கோவில்பட்டியில் சுமை தூக்கும் தொழிலாளி கோடரியால் வெட்டிக்கொலை

கோவில்பட்டி, கோவில்பட்டி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளி கோடரியால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். உருவக்கேலி செய்ததால் சக தொழிலாளியே இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார். சுமை தூக்கும் தொழிலாளர்கள் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த மாயாண்டி மகன் காளிராஜ் (வயது 40). கோவில்பட்டி அருகே அஞ்சுராமன்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துகருப்பன் மகன் சின்னத்துரை(40). இவர்கள் 2 பேரும் கோவில்பட்டி திட்டங்குளம் காய்கறி…