Dinamani, Sports
கலப்பு இரட்டையா் இறுதியில் பிரதிவாதி-பௌமிக், டக்ளன்-ரே
டபிள்யுடிடி யூத் கன்டென்டா் டேபிள் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையா் இறுதியில் இந்தியாவின் பிரதிவாதி-பௌமிக், டக்ளன்-ரே இணைகள் தகுதி பெற்றன. இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம், எஸ்டிஏடி சாா்பில் சென்னையில் நடைபெறும் இப்போட்டியில் யு 15 பிரிவில் நிலே பட்டேகா்-சுபோமிதா இணை ரவுண்ட் 32 சுற்றில் முதல் நிலை இணையான பிரதிக்-நைஷாவை 3-2 என்ற கேம் கணக்கில் வீழ்த்தி அதிா்ச்சி அளித்தனா். டக்ளன் -ரே இணை அரையிறுதியில் 3-0 என்ற கேம் கணக்கில் பிரணவ் பட்…