உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

3 தூத்துக்குடி விசைப்படகுகளுக்கு ரூ.4.8 கோடி அபராதம்: மாலத்தீவு அரசு உத்தரவு

தூத்துக்குடி, தூத்துக்குடி மீனவர்கள் 25 பேர் மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், 3 விசைப்படகுகளுக்கு ரூ.4.8 கோடி அபராதம் விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. மீனவர்கள் சிறைபிடிப்பு தூத்துக்குடி அருகே தருவைகுளத்தைச் சேர்ந்த சூசைபாக்கியம் என்பவரது விசைப்படகில் 8 மீனவர்களும், மைக்கேல் ஜான்சங்கர் என்பவரது விசைப்படகில் 8 மீனவர்களும், ரமேஷ்குமார் என்பவரது விசைப்படகில் 9 மீனவர்களும் கடந்த 1, 2, 3-ந் தேதிகளில் தருவைகுளத்தில்…