உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

போதைப்பொருளுக்கு எதிராக இணைந்து போராட இந்தியா-அமெரிக்கா முடிவு

புதுடெல்லி, இந்தியா-அமெரிக்கா இடையிலான 2-வது இந்தியா-அமெரிக்கா போதைப்பொருள் கொள்கை செயல் பணிக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்திய தரப்புக்கு போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு தலைமை இயக்குனர் அனுராக் தலைமை தாங்கினார். அமெரிக்க தரப்புக்கு தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு கொள்கை அலுவலக பொறுப்பு துணை இயக்குனர் டெப்பி செகுய்ன் தலைமை தாங்கினார். சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை எதிர்ப்பதில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு நாட்டினரும் ஆய்வு…