உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

5 தொகுதி இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்? - கணக்கில் சாத்தியம்... களத்தில் சிக்கல்...

நாகப்பட்டினம்: அம்​பாசமுத்​திரம் தொகுதி இடைத்​தேர்​தலில் போட்​டி​யிடப் போவ​தாக அறி​வித்​திருக்​கும் நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான், தன்னை பொது வேட்​பாளராக அறி​விக்க வேண்​டும் என்​கிற தொனி​யில் பேசி​யிருந்​தார். ஆனால், அதற்கு அதிமுக, திமுக கட்​சிகள் சார்​பில் பெரிதாக எதிர்​வினை இல்​லாத நிலை​யில் 5 தொகுதி இடைத்​தேர்​தலில் தவெகவுக்கு எதிராக பொது வேட்​பாளரை நிறுத்​து​வது சாத்​தி​யம் தானா? என்ற கேள்வி…