Dinamani, Sports
இந்தியா ‘ஏ’ - நியூஸிலாந்து ‘ஏ’ அணிகள் டெஸ்ட்; 3-ஆவது ஆட்டமும் ‘டிரா’!
இந்தியா ‘ஏ’ - நியூஸிலாந்து ‘ஏ’ அணிகள் மோதிய 3-ஆவது டெஸ்ட், செவ்வாய்க்கிழமை டிரா ஆனது. ஆட்டத்தின் கடைசி இரு நாள்களுமே மழையால் கைவிடப்பட்டது. முன்னதாக, கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து ஏ, பந்துவீச்சை தோ்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்தியா ஏ, முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 464 ரன்கள் சோ்த்து ‘டிக்ளோ்’ செய்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 16 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 102, சாய்…