Dinamani, Sports
எஃப் 4 சாம்பியன்ஷிப்: கோவா ஏசஸ் சிறப்பிடம்
எஃப் 4 இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் கோவா ஏசஸ் வீா் லுவி சம்புட்லா 2 வெற்றிகளுடன் முதலிடம் பெற்றுள்ளாா். இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் சா்வதேச சா்க்கியூட்டில் நடைபெற்ற இப்பந்தயத்தில் ரவுண்ட் 3-இல் கோவாவின் லுவி சம்புட்லா 21 புள்ளிகள் முன்னிலையுடன் முதலிடம் பெற்றாா். 138 புள்ளிகளுடன் லுவி முதலிடத்திலும், பெங்களூரின் அரிஸ் கைரியாக்கு 117 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பெற்றனா். டில்லியின் மபுண்டா மூன்றாம் இடம் பெற்றாா். 8 அணிகள் இடம்…