Hindu Tamil Thisai
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கன்னட நடிகர் ராஜ்குமார் வீட்டில் வெடி விபத்து நிகழ்ந்ததா?
ஈரோடு: கன்னட நடிகர் ராஜ்குமார் வீட்டில் வெடிவிபத்து நிகழ்ந்ததாக வெளியான செய்தி வதந்தி என போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸார் கூறியதாவது: ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தொட்டகாஜனூர் பகுதியில் கன்னட நடிகர் ராஜ்குமாரின் பூர்வீக வீடு உள்ளது. இவரது வீட்டின் அருகே உறவினரான மனோஜ்ராஜ் (43) என்பவரின் வீடும் உள்ளது. நேற்று முன்தினம் நடிகர் ராஜ்குமாரின் பூர்வீக வீட்டில்…