Daily Thanthi
மகேந்திரகிரியில் ராக்கெட் கிரையோஜெனிக் என்ஜினை 200 வினாடிகள் இயக்கி சாதனை
நெல்லை, மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ஜி.எஸ்.எல்.வி.-எப்.19 ராக்கெட்டுக்கான கிரையோஜெனிக் என்ஜினை 200 வினாடிகள் வெற்றிகரமாக இயக்கி சாதனை நிகழ்த்தப்பட்டது. கிரையோஜெனிக் என்ஜின் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது அடுத்தகட்ட விண்வெளி திட்டத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதாவது, நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் உந்துவிசை வளாகம் உள்ளது. இங்கு ஜி.எஸ்.எல்.வி.-எப்…