Daily Thanthi
வலுக்கும் சர்ச்சை: தவெக எம்.எல்.ஏ.க்களுடன் முதல்-அமைச்சர் விஜய் இன்று ஆலோசனை
சென்னை, தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைத்து 6 மாதங்கள் கடந்த நிலையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், கொலை, கொள்ளை பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிட்டதாகவும் திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க ஆளும் கட்சியினரின் செயல்பாடுகளும் சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன. அந்த வகையில், துறையூர் எம்.எல்.ஏ.வும்…