உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தூத்துக்குடியில் விசாரணைக்காக வீட்டிற்கு சென்று பெண்ணுக்கு பாலியல் தொல்லை: போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம்

தூத்துக்குடி, தூத்துக்குடி முத்தையாபுரம் சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் செல்வின் பிரபு (வயது 37). இவர் தூத்துக்குடி தருவைகுளம் போலீஸ் சரகத்தில் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு திருமண வரன் பார்த்தது தொடர்பாக வந்த புகாரின்பேரில், செல்வின் பிரபு விசாரணை நடத்தினார். இதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர்…