உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சிறை பாதுகாப்பு உயர்நிலைக் குழுவுடன் அமைச்சர் நிர்மல்குமார் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் உள்ள சிறைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவினர், சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து சிறைகளில் நிலவும் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்து, அவற்றைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க முன்னாள் டிஜிபி ஜே.கே.திரிபாதி தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்து முதல்வர் விஜய்…