Dinamani, Sports
மகளிா் ஏசிடி ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை (ஏசிடி) ஹாக்கி போட்டியில் களம் காணும் இந்திய அணி, செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. சலிமா டெடெ தலைமையிலான இந்த அணியில், மூத்த கோல்கீப்பரான சவிதா புனியாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு, பன்சாரி சோலங்கிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அணி வீராங்கனைகள் சிலருக்கான பொறுப்புகளில், தலைமைப் பயிற்சியாளா் ஜோா்ட் மரைன் மாற்றம் செய்துள்ளாா். ஃபாா்வா்டு வீராங்கனை ருதுஜா பிசல், மிட்ஃபீல்டுக்கு மாற்றப்பட, மிட்ஃபீல்டா் நிக்கி பிரதான்…