Hindu Tamil Thisai
பாமக பிரமுகரை கொன்ற ரவுடி சுட்டுப்பிடிப்பு: போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது நடவடிக்கை
வேலூர்: குடியாத்தம் அருகே முன்விரோத தகராறில் பாமக பிரமுகரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுப் கொலை செய்த ரவுடி, போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானவேல் (46). பாமகவில் வேலூர் மேற்கு மாவட்ட அன்புமணி தம்பிகள் படையின் மாவட்டச் செயலாளராக இருந்தவர். இவர் குடியாத்தம் கிராமிய காவல்…