உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாய பணியிட மாற்றம்: புதிய விதிகள் வெளியீடு

சென்னை, டாஸ்மாக் ஊழியர்கள் இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாய இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்ற புதிய விதிகள் வரையறுக்கப்பட்டு உள்ளன. கட்டாய இடமாற்றம் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான இடமாற்றம் மற்றும் பணி அமர்த்துவது தொடர்பாக புதிய விதிமுறைகளை டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் கே.நந்தகுமார் வெளியிட்டுள்ளார். அதன்படி, ஒரு மதுக்கடையில் 3 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்கள் கட்டாயமாக வேறு கடைக்கு மாற்றப்படுவார்கள்…